ரஜினியின் ஜெயிலர் படத்தின் வேற லெவல் அப்டேட் ! ரெடியாகும் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போ தெரியுமா?

ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போழுது ரஜினியின் 169 வது படமான ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கயுள்ளனர். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணையயுள்ளார்

rajinikanth 2

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ,பிரியங்கா மோகன் மகளாக நடிகயுள்ளதாகவும் கூறப்படுகிறது .படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் ,இதில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் இந்த நிகழ்வை சிறப்பிக்க முஹுரத் பூஜை நடைபெறும் என கூறப்படுகிறது, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அப்படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன்.

156644

முன்னணி ஹீரோயினுடன் போட்டி போடும் அளவிற்கு மாறிய குஷ்பு! பாக்கவே வேற லெவல்!

இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு டெஸ்ட் சூட் நடத்தபட்டுள்ளது.ஆகஸ்டு மாதத்திற்கு முன்பே இந்த கிளிப்ம்ஸ் வீடியோவை வெளியிட இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment