Connect with us

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,000/- சம்பளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,000/- சம்பளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

986e94afdb581ed8f282fbfd734677a6-2

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள அலுவலக பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

அலுவலக பணியாளர் (Office Staff) – 10 காலிப்பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) – 06 காலிப்பணியிடங்கள்

328631f2e6651ad7c02a2eba41a03ece

சம்பளம் :

அலுவலக பணியாளர் (Office Staff) –  ரூ. 15,000/-
அலுவலக உதவியாளர் (Office Assistant) – ரூ. 10,000/-

கல்வித் தகுதி :

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை : 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.unom.ac.in/webportal/uploads/appointments/OSOA-RUSA_20210420121906_11512.pdf விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/OSOA-RUSA_20210420121906_11512.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2021 மாலை 5.00 மணி வரை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top