Connect with us

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை முக்தார் அப்பாஸ் நக்வி அமைச்சர் ராஜினாமா!!

muhtar abbas

செய்திகள்

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை முக்தார் அப்பாஸ் நக்வி அமைச்சர் ராஜினாமா!!

இந்தியாவின் மூத்த குடிமகனாக மதிக்கப்படுபவர் குடியரசுத் தலைவர். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலரும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். அதன்படி ஆளுங்கட்சியான பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக திரவுபதி முர்முவை நிறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்த குடியரசு துணை தலைவர் எட்டாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்காக மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை இன்றைய தினம் ராஜினாமா செய்தார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முக்தார் அப்பாஸ் நக்வி நிறுத்தப்பட கூடும் என்ற தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top