நாளை முதல் அமல்… ஒன்றிய அரசின் வட்டி விகிதம் உயர்வு!!

மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு நாளை அமலில் வருகிறது.

இந்நிலையில் ஜனவரி முதம் மார்ச் மாதத்திற்கான சிறு சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு பத்திரங்கள் உட்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.

பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் உயிரிழப்பு..!!

இதனிடையே வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதை அடுத்து அஞ்சல சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மூத்த குடிமகன்களுக்கான வட்டிவிகிதம் 8%, தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 7% மற்றும் அஞ்சலகங்களில் ஓராண்டு முதலீடு வைப்பு தொகையில் 1.1% வட்டி அதிகரித்து உள்ளது.

பீதியில் பொதுமக்கள்; ஜப்பானில் ஒரே நாளில் 420 பேர் பலி..!!

மாதாந்திர வருமான திட்டத்திற்கு இனி 7.7% சதவீதம், தேசிய சான்றிதழ் திட்டத்திற்கு 7% வட்டியும் கிடைக்கும் எனவும் பிபிஎஃ, செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.