Connect with us

எவ்வளவு நாளாச்சு இவங்கள பார்த்து!! ‘சார்லி’ பட நடிகையின் அட்டகாசமான போட்டோஸ்;

parvathy thiruvoth combo

Entertainment

எவ்வளவு நாளாச்சு இவங்கள பார்த்து!! ‘சார்லி’ பட நடிகையின் அட்டகாசமான போட்டோஸ்;

முன்னொரு காலத்தில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழி சினிமாக்களையும் கலக்கிக் கொண்டிருந்த நடிகைதான் பார்வதி. இவர் தமிழ் சினிமாவில் பூ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதற்கு பின்பு இவர் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் காணப்படவில்லை. ஏனெனில் இவருக்கு மலையாளத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதுவும் குறிப்பாக நடிகர் மம்முட்டியுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மேலும் சார்லி திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் இவரது பெயர் ஒலிக்கப்பட்டது. இதனால் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் மரியான் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

பின்பு இவர் நடிப்பில் ஆர்வத்தை குறைத்து படம் இயக்குவதில் ஆர்வம் காட்டினார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்பு ஆக்டிவாக இணைய தளத்தில் தனது போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த போட்டோக்களை பார்க்கும் போது எவ்வளவு நாள் கழித்து பார்வதியை பார்க்கிறோம் என்று ரசிகர்கள் ஏக்கத்தோடு தங்களது லைக்குகளை வைத்துக் கொண்டு வருகின்றனர்.

parvathy

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top