Connect with us

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம்: இந்தியாவில் எதற்கெல்லாம் விலை உயரும் தெரியுமா?

India to nationals Leave Ukraine avoid travel situation SECVPF

செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம்: இந்தியாவில் எதற்கெல்லாம் விலை உயரும் தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம்: இந்தியாவில் எதற்கெல்லாம் விலை உயரும் தெரியுமா?

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசுவதால்  அப்பகுதியில்  பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தற்போது  பல்வேறு பொருட்களின் விலை  அதிகரித்துள்ள நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தொடுப்பதால் அத்தியாவச பொருட்களின் விலை அதிகரிக்கும் உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன.

அந்த வகையில் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியாவில் மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய்க்கு 25% பங்கு உள்ளது. உக்ரைன் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தொடும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதாவது லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயரலாம் என பொருளாதர வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சிலிண்டர் விலையும் என அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தியாவிற்கு கோதுமை ஏற்றுமதி செய்வதல் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் இருநாடுகளுக்கும் போர் மூண்டதால் கோதுமை விலை உயர வாய்ப்புள்ளது தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top