உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் மாமன்னன் படத்தில் போஸ்டர்! படத்தில் மாஸ் காட்டும் வடிவேலு!

தனுஷின் கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற மகா வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் , அவர் இந்த படங்களுக்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக படத்தில் நடித்து வருகிறார்.

மாமன்னன் படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்காமல் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளதாக தகவல் கிடைத்திடவுள்ளது, மேலும் படத்தில் அவர் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. பல நாள் இடைவேளைக்கு பிறகு இந்த படம் அவருக்கு ஒரு மாறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த படமும் ஆழமான சமூக கருத்துக்களை பற்றி பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட போஸ்ட் புரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலினின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாமன்னன்’ படத்தில் இருந்தும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் வடிவேலு பெயர் தான் முதலில் போடப்பட்டுள்ளது.

அடுத்ததாக பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயர்கள் நான்காவதாக உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் படத்தின் உண்மையான ஹீரோ வடிவேலு தான் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகிறது.

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா காதல் ஜோடியின் கலக்கல் திருமண புகைப்படம்!

அதை உணர்த்தும் விதமாக தான் இந்த போஸ்டர் அமைந்துள்ளதாகவும்கருத்துகள் பரவி வருகிறது. மேலுமஹீரோவின் பெயர் கடைசியில் இருப்பது சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...