அதிவேகமாக வந்து கார்! நூலிழையில் தப்பிய இருவர்!

அதிவேகமாக வந்து கடைக்குள் புகுந்த காரினால் நூலிழையில் இருவர் உயிர் தப்பிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வாகனங்களுக்கு வாட்டர் வாஸ் செய்யும் நிலையத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அங்கு தண்ணீரை கொண்டு தரையை சுத்தம் செய்த இருவர் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அதிவேகமாக வந்த கடைக்குள் புகுந்த காரினால் நூலிழையில் இருவர் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment