Connect with us

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!

Tamil Nadu

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!

84458bf0ff8a19f87fefd9b36df15265

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் மருத்துவ கல்லூரி மற்றும் அதனைச் சார்ந்த கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதேபோல் 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடங்குவது கொடுத்த பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறப்பட்டுள்ளது 

இந்த நிலையில் இந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2547d197e7b4b9aa499b549454db1ac6

d48f9e1acf45d8e38a7f6e5f467dc7fb

0710ae762bd7e264c2d9175be424634c

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top