நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகளா ? வைரல் போட்டோஸ் ஷாக்கிங் அப்டேட்!

தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா ஜோடி சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் ஜீன் 9-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்,இந்த திருமண நிகழ்ச்சியை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியிருந்தது.

திருமணம் முடிந்த கையேடு தாய்லாந்து, பாங்காக் என்று ஹனிமூனிக்கு பறந்தனர்.சமீபத்தில் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயினுக்கு சென்று ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் இருவரும் குதூகலமாக சுற்றி பார்த்து வந்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த போட்டியாளர்களின் லிஸ்ட்! ஷாக்கிங் அப்டேட்!

மேலும் சமீபத்தில் துபாயில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். தற்போழுது படப்பிடிப்பில் இருவரும் பிசியாக வளம் வாருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் மாஸாக எண்டரி கொடுத்த ஜி பி முத்து ! வைரலாக புகைப்படம்!

இந்நிலையில் தற்போழுது நயனும் விக்னேஷ் சிவன் நாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக கொடுத்துள்ள அப்டேட் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. நயன் விக்கி இருவரும் அவர்களது குழந்தைகளின் கால்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போழுது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment