Connect with us

டிவி நடிகையின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் …

URFI JAVED e1628941994442 1

பொழுதுபோக்கு

டிவி நடிகையின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் …

இந்தி தொலைக்காட்சி  தொடர்களில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் உர்ஃபி ஜாவித். இவர் பேஷன்னில் அதிக ஆர்வம்கொண்டவர்.  இவர் அவ்வப்போது மாடலான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜாவித்  மாடலான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுங்கள்  வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் உர்ஃபி ஒரு வெள்ளை நிற கட்-அவுட் ஆடையை அணிந்து  தனது தொடைகளை காட்டி வெளியிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே அவர் பூக்களை வைத்து ஆடை ஏதும் அணியாமல் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

urfi javed dons yet another controversial outfit flashing her cleavage netizens troll deets inside 001

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top