Connect with us

என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி இடையே இழுபறி!

News

என் ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி இடையே இழுபறி!

9713380f97a7bfbf3b49a0c972acd8f8

சட்டமன்றத் தேர்தலானது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது.புதுச்சேரியில் அதிமுக- பாஜக-என் ஆர் காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணி இழுபறி  உள்ளதாக தகவல்வெளியானது. மேலும் என் ஆர் காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

4aab8b819c994ba3a64cd1997cdb0035-1

இதனால் பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணி இழுபறி  உள்ளதாக தகவல்வெளியானது. மேலும் என் ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? என்ற தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமி மௌனம் காத்து வருகிறார். மேலும் இன்றளவும் கூட்டணி குறித்து எந்த ஒரு தகவல் வெளியாகவில்லை என்பதால் என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top