Connect with us

அரண்மனையா? இல்ல அருவாமனையா? உண்மையிலேயே ஆர்யாதான் ஹீரோவா?

அரண்மனையா? இல்ல அருவாமனையா? உண்மையிலேயே ஆர்யாதான் ஹீரோவா?

தற்போது தமிழகத்தில் பல தியேட்டர்களில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாகி கொண்டு வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் தமிழகத்தில் விழாக்காலம் என்பதால் பல்வேறு மக்கள் இந்த விடுமுறையில் சென்று படம் பார்க்க ஆவலுடன் இருப்பவர்கள்.அரண்மனை 3

அவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் வகையில் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் இன்றைய தினம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா,  நடிகர் விவேக், நடிகை ராக்ஷி கண்ணா, நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் யோகிபாபு போன்ற மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.அரண்மனை 3

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர்  சியும் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மையாக உள்ளது. ஏனென்றால் முதல் இரண்டு பாகங்களை விட இந்த பாகம் சற்று சுமாரான நிலையில் காணப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஆர்யா ஹீரோவா? இல்லை கெஸ்ட்ரோலா? என்று கேட்கும் அளவிற்கு படத்தில் அவரது கதாபாத்திரம் மிகக் குறைவான அளவிலேயே காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்பு ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் அவருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அரண்மனை 3மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்துள்ளதால் தியேட்டரில் சென்று பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top