Connect with us

பைக் மீது லாரி மோதி விபத்து: பதறவைக்கும் CCTV காட்சிகள்!!

விபத்து 1

தமிழகம்

பைக் மீது லாரி மோதி விபத்து: பதறவைக்கும் CCTV காட்சிகள்!!

தெலுங்கானா மாநிலம் மேட்சலில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக மோதிய பைக் மோதிய விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்சலில் சாலையில் இன்று அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க ஒருவர் முயன்றார். அப்போது அதிவேகமாக வந்து இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனம் கீழே சரிந்து விழுந்த நிலையில், இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு வந்த லாரி கீழே விழுந்து கிடந்த இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கியது.

இந்த விபத்தில் இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு ஆண், பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயர்ந்த நிலையில் இருசக்கர வாகனம் மோதிய நபரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top