குந்தவையாக த்ரிஷாவின் நடிப்பிற்கு குரல் கொடுத்தவர் யாரு தெரியுமா?

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் தற்போழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது, படம் குறித்து மக்களிடம் நல்ல விமர்சனங்களும் பாக்ஸ்ஆபிசில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன் (விக்ரம்) குந்தவை (த்ரிஷா) மற்றும் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி)ஆகிய மூன்று குழந்தைகள். அதில் குந்தவையாக த்ரிஷாவின் நடிப்பு மிக கச்சிதாமாக பொருந்தியிருக்கும்.

ponni nathi 1

நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருப்பார்.நந்தினி சோழ சாம்ராஜ்யத்தின் அதிபரும் பொருளாளருமான பெரிய பழுவேட்டரையரின் மனைவி. அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தோற்கடிக்க பல சாதிகளை செய்து வருவார்.

நண்பன் படத்தில் முதலில் விஜய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா?

இந்த சதியை குந்தவை சிறப்பாக தனது தந்திரத்தின் மூலம் தோற்கடிப்பார், குந்தவையின் தோற்றம் நடை உடை பாவனைகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பொங்கல் ரேஸில் விலகிய துணிவு.? சோலோவாக கெத்து காட்டும் விஜய்.?

படத்தில் ஒருவரின் கதாபாத்திரம் சிறப்பாக விளங்க அவரின் நடிப்புடன் அவரின் குரல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக த்ரிஷாவின் நடிப்புற்கு குரல் கொடுத்தவர் யாரு தெரியுமா? வைரலாக வீடியோ..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment