Connect with us

துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷாவை பார்த்துள்ளீர்களா! வேற லெவல் போட்டோஸ்!

trisha 1

பொழுதுபோக்கு

துளியும் மேக்கப் இல்லாமல் த்ரிஷாவை பார்த்துள்ளீர்களா! வேற லெவல் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தனது 39 வயதிலும் குறையாத அழகுடன்  வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் த்ரிஷா. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

2
ஆனால் இப்படி அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர்ந்து சொதப்பினாலும், தொடர்ந்து ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்திருக்கும் போதுதான், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

4

அவருக்கு வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட த்ரிஷா தற்போது செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ பாகத்திற்காக காத்திருக்கிறார். இப்படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1

இந்நிலையில் த்ரிஷா துளியும் மேக்அப் இல்லாமல், காட்டன் சேலையில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் த்ரிஷா மிகவும் அழகாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவை வர்ணித்து வருகின்றனர்.

3

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top