Connect with us

“திருச்சி இருங்களூர் எஸ்ஆர்எம் புதிய வளாகம்” துணை ஜனாதிபதி பேச்சு!!

News

“திருச்சி இருங்களூர் எஸ்ஆர்எம் புதிய வளாகம்” துணை ஜனாதிபதி பேச்சு!!

5f0bed3a7f90ed96e63caa3a98758a86

தற்போது நம் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து கல்லூரிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்திற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் உள்ளது. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் அதிகம் கல்லூரிகள் காணப்படுகிறது.  தமிழகத்தில் பெரும்பாலான மக்களால் அதிகம் பேசப்படும் கல்லூரி என்றால் அதனை எஸ் ஆர் எம் என்றே கூறுவர், மேலும் கல்லூரியின் தரம் மிகவும் சிது காணப்படும்.a6c866d97b5244b1679af77af455b792

இந்நிலையில் தற்போது திருச்சி இருங்கலூர் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் புதிய வளாக்கத்தை தொடங்கி வைத்தார் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா . அப்போது அவர் பேசியுள்ளார். அதன்படி தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா கூறியுள்ளார். திருச்சி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இத்தகைய பேச்சுவார்த்தை துணை ஜனாதிபதி வெங்கையா நிகழ்த்தியுள்ளார்.

மேலும் திறமையான இளைஞர்களை உருவாக்குவதுதான் நாட்டின் வளர்ச்சி உயரும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வில் வெற்றி என்பது இல்லாமல் கல்வியில் திறன் மிக்கவர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும்  அவர் கூறியுள்ளார், எஸ்ஆர்எம் பல்கலை மூலம் ஆண்டுதோறும் 8,000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுகின்றனர் என்றும் எம்பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top