Connect with us

ரூ. 14,000/- சம்பளத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ. 14,000/- சம்பளத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

976fac27ae9c4ae4dd769ad7bad0d6d9-1

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

ஆற்றுப்படுத்துநர் : 01 காலிப்பணியிடம்

5e2d094f601b7b39e3a61fc05fe6cb14

சம்பளம் :

தொகுப்பூதியமாக மாதம் ஒன்றிற்கு ரூ. 14,000/- வழங்கப்படும்

கல்வித் தகுதி :

உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல்களில் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் இவற்றில் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

அனுபவம் : 

குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

பொது பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வு முறை : 

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/01/2021012534.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2021/01/2021012534.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top