Connect with us

இனி அரசு பேருந்துகளில் ஒலி பெருக்கி… அரசின் திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன தெரியுமா?

bus

செய்திகள்

இனி அரசு பேருந்துகளில் ஒலி பெருக்கி… அரசின் திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன தெரியுமா?

இனி அரசு பேருந்துகளில் ஒலி பெருக்கி… அரசின் திடீர் அறிவிப்புக்கு காரணம் என்ன தெரியுமா?

பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு தெரியப்படுத்த, பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 500 பேருந்துகளில் அமைக்கப்படவுள்ளது.

பேருந்துகளில் ஜி.பி.எஸ் உதவியுடன் செயல்படும் ஒலிபரப்பு கட்டமைப்பில், விளம்பரங்களும் ஒலிபரப்பி வருவாய் ஈட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பு, சென்னை மாநகர பேருந்துகளில் ஜூலை மாதத்திற்கு பின்னர் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top