Connect with us

மக்களே உஷார்!! மீண்டும் வந்துவிட்டது உருமாறிய வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF 2

தமிழகம்

மக்களே உஷார்!! மீண்டும் வந்துவிட்டது உருமாறிய வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

மக்களே உஷார்!! மீண்டும் வந்துவிட்டது உருமாறிய வைரஸ்.. எச்சரிக்கும் நிபுணர்கள்..

கொரோனா என்னும் வைரஸ் இன்னும் நம்மை ஆட்டிக்கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பிஏ.2 என்ற வைரஸ் மிகவும் ஆபத்தானது என  நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் எரிக் ஃபீகல்-டிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாவது:

ஜப்பான் ஆய்வக சோதனைகள் முடிவில், பிஏ.2 தொற்று வைரசானது, டெல்டா உட்பட பழைய உருமாறிய வைரஸ் தொற்றுகளை போன்று தீவிர நோய்களை ஏற்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருக்கலாம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த பிஏ.2 வைரசை கவலையளிக்கக் கூடிய தொற்றாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த வைரஸ் வேகமாக பரவி கடுமையான நோய் தாக்கத்தையும் உண்டாக்கும் பண்புடையது என தெரிவித்தார்.

மேலும், அனைத்து துணை வகைகளையும் ஆய்வு செய்தில், பிஏ.2 ஆனது பிஏ.1-ஐ விட அதிக வேகமாக பரவக்கூடியது என்றும், இந்த வைரசின் தீவிரத்தின் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top