Connect with us

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு“ படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!!

Senthil 1 1

பொழுதுபோக்கு

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு“ படத்தின் ட்ரெயிலர் வெளியீடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

20 1424412801 gautham menon with simbu 60 1661092700

இந்நிலையில் செம்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பாடல் வெளியீட்டு விழா கோலாகமாக நடைப்பெற்றது.

அதே போல் ஆடியோ மற்றும் டிரெய்லர் விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.  தற்போது  வெந்து தணிந்தது படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top