கிறிஸ்துமஸ் நாளில் இப்படியொரு துயரமா? அமெரிக்காவிற்கே இந்த நிலையா?

அமெரிக்காவின் பல இடங்களில் கடுமையான பனி பொலிந்து வருவதன் காரணமாக விமான ஓடு தளங்கள் பனியால் மூடி காணப்படுகிறது.

பனி புயல் காரணமாக அமெரிக்காவில் 5000க்கு மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதே போல ஜப்பான் நாட்டிலும் கடுமையாக பனி பொலிவு காணப்படுகிறது.

பனி பொலிவால் வாகனங்கள் சீக்கிய நிலையில் பல இடங்களில் போக்கு வரத்து நெரிசல் காணப்படுகிறது. 6000த்துக்கு அதிகமான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.ஜப்பானில் இதுவரை கடுமையான பனிப்பொழிவு காரணமாக 11 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஒகையோ மாகாணத்தில் கிறிஸ்துமஸ் தினம் பிறந்துள்ள நிலையில் பனி பொலிவின் காரணமாக கொண்டாட முடியாமல் விதிகளில் வாகனங்களின் மீது பனி போர்வை போர்த்தி காணப்படுகிறது.

பழனி முருகன் கோவில் – 200 கோடி நிதியுதவிக்கு உத்தரவு!

கனடாவையும் பனிப்புயல் தாக்கியுள்ளது , மழைகூட உறைந்து பெய்யும் நிலையில் அதிக பனி பொலிவின் காரணமாக மின்சார தடை ஏற்பட்டுள்ளது.பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டத்தான் காரணமாக பயணிகள் தவித்து வருகின்றனர்.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.