ஸ்ரீபெரும்பத்தூரில் சோகம்.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி!!

ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் விஷவாயு தாக்கி பலியாகும் சம்பவங்கள் தொடந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அதிர்ச்சி!! அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!!

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 இளைஞர்கள் உள்ளே இறங்கியதாக தெரிகிறது. அப்போது விஷவாயு தாக்கியதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment