Connect with us

காதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் !!

thanush

Entertainment

காதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் !!

காதலியை விட்டுக்கொடுத்ததால் தனுஷ்க்கு நேர்ந்த சோகம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்தால் சமூகவலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரமானது சினிமா துறையை மட்டுமல்லாது அவரது உறவினர்கள், பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ரஜினிகாந்த்தும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கமகன் படத்தில் நடித்தபோது சமந்தாவுக்கும், தனுஷ்க்கும் காதல் மலர்ந்ததாக சினிமா துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவரும் எதும் கண்டுகொள்ளாததாக தெரிகிறது.

இதனிடையே சிறிது காலம் கழித்து தான் தெரிந்தது நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலிப்பது. இதனால் தனது ஒன்சைடு காதலை ஜென்டில்மேனாக நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சமந்தாவை விட்டு விலகிவந்துள்ளார்.

இந்த சம்பவத்திறகு பிறகுதான் சமந்தாவுக்கும் சைதன்யாவும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர், அதே போல தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top