5000 ரூபாய் லஞ்சம் கேட்ட போக்குவரத்து போலீஸ்.. பரபரப்பு வீடியோ!!

கடந்த சில நாட்களாகவே அரசு அதிகாரிகல் லஞ்சம் வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சனிகிழமையில் அசோக் நகரில் குடி போதையில் இளைஞர் ஒருவர் பைக் ஓட்டியதாக தெரிக்கிறது.

இதன் காரணமாக போக்குவரத்து ஆணையர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 10 ஆயிரம் இளைஞர் கொடுத்தாக கூறப்படுகிறது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்த சூழலில் தமக்கு 5 ஆயிரம் லஞ்சம் தரவில்லை எனில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறி போக்குவரத்து ஆணையர் நாகராஜ் 1000 ரூபாய் பேரம் பேசியதாக தெரிகிறது.

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், சமூக ஆர்வலர்கள் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து ஆணையர் நாகராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment