மது பிரியர்களே உஷார்!! போக்குவரத்து போலீஸார் புதிய உத்தரவு..!!

குடிபோதையில் வாகனம் ஒட்டி சிக்குபவர்கள், 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என போக்குவரத்து போலீஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் இரவில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

”வாரிசு” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில்! இன்று வெளியீடு..!!

அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவறும் பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களே உஷார்!! அடுத்த 2 மணி நேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

மேலும், ஏற்கனவே பல்வேறு வாகனஓட்டிகளின் அபாரத தொகைக்கான
ரசீது பெற்றும் தொகையை திருப்பி செலுத்தாததால் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment