சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்! என்ன தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.எஸ்.ஆர் போன்ற முக்கிய அணைகள் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா காவிரி நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

அதிர்ச்சி! பிரபல பாப் பாடகர் ஆரன் கார்ட்டர் மர்ம மரணம்!

இதனால் சுற்றுலா தளத்தில் உள்ள மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்தானது ஆர்ப்பரித்து கொட்டியது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

நாடாளுமன்ற தேர்தல்! அதிமுக மெகா கூட்டணி – இபிஎஸ்!

இதற்கிடையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்தால் புலியருவி, ஐந்தருவியில் மற்றும் மெயின் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment