நாளை முதல்! திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவசம்!!

தமிழகத்தில் கட்டிட கலைகளில் சிறந்து விளங்வது மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கருக்கு கட்டப்பட்ட மஹால் ஆகும்.

இந்நிலையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணகதைகளின் சொர்க்க விலாசம் என்று அழைக்கப்படுகிறது.

அட கொடுமையே!! மூக்கு அறுவை சிகிச்சையால் பறிபோனது கண்பார்வை!!

இந்த சூழலில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்ற அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, நாளை முதம் வருகின்ற 25ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.