Connect with us

75-வது சுதந்திர தின விழா: தேசிய கொடியுடன் டாப் பிரபலங்கள்!!

hqdefault

பொழுதுபோக்கு

75-வது சுதந்திர தின விழா: தேசிய கொடியுடன் டாப் பிரபலங்கள்!!

இன்றைய தினத்தில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் தேசியக்கொடியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

FaNVrmMUUAAyk R

அந்த வகையில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே தேசியக்கொடியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

FaNGo7uaMAE23Re

அதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய கொடியை தனது வீட்டில் ஏற்றி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

FaNGo7yaMAEzIGt

மேலும், மாஸ்டர் பட நாயகியான மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேசியக்கொடியுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

FaNGyVrUYAYcq7l

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top