Entertainment
நாளை வெளியாகிறது அசுரன் டிரெய்லர்
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என பல வெற்றிப்படிகளை தொட்ட இந்த கூட்டணி குறுகிய கால இடைவெளிக்குள் அதாவது ஒரு வருட இடைவெளிக்குள் இந்த அசுரன் படத்தில் இணைந்து வெற்றிப்படமாக்க முனைந்திருக்கிறது.

நாளை அசுரன் படத்தின் டிரெய்லர் வெளிவர இருக்கிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, சினேகா மற்றும் மஞ்சு வாரியர் நடிக்கின்றனர். மஞ்சு வாரியர் பல வருடமாக கேரள சினிமாவில் நடித்து இப்போது கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் முதல் முறையாக தமிழ் படத்தில் இப்போதுதான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
