
Tamil Nadu
நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!!
சித்திரை, வைகாசி மாதங்கள் தொடங்கினாலே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் திருவிழாக்கள் தொடங்கியது என்றே கூறலாம். அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதாக தெரிகிறது.
குறிபாக மாரியம்மன் கோயில் திருவிழா, ஐயனார் திருவிழா கோயில் திருவிழா போன்ற திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கருதப்படுகிறது.
இந்த சூழலில் நாளை, நாளை மறுநாள் என இரண்டு தினங்களுக்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜூன் 11- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
