முகத்தினைப் பளிச்சென்று மாற்றச் செய்யும் தக்காளிப் பழ ஃபேஸ்பேக்!!

17ab102bfcddebbc1cbe606891435a85

முகத்தினைப் பளிச்சென்று மாற்றச் செய்வதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்போது தக்காளியைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தக்காளி-1
தயிர்- 4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் தக்காளி மற்றும் தயிர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் தக்காளிப் பழ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த தக்காளிப் பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி வந்தால் முக அழகு கூடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.