Connect with us

சுங்க சாவடி கட்டணம் உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கும்: வாகன ஓட்டிகள் வருத்தம்

சுங்க சாவடி

தமிழகம்

சுங்க சாவடி கட்டணம் உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கும்: வாகன ஓட்டிகள் வருத்தம்

சுங்க சாலையில் கட்டணம் உயர்வு கட்டண உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பதிக்கும் என தனியார் வாகன ஒட்டுனர்கள் வேதனை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாக்கு உட்பட்ட பெரியார் பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை செல்லுமான சாலைக்கு இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது

கார்களுக்கு ஒரு முறை பயணம் செய்யும் கார்களுக்கு 75 ரூபாயிலிருந்து 85 ரூபாய் என பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு முறை பயணம் செய்ய கார்களுக்கு ருபாய் 115லிருந்து ரூபாய் 10 கூடுதலாக ரூபாய் 125 ரூபாய் உயர்ந்துள்ளது.

பஸ்களுக்கான ஒருமுறை கட்டணம் ரூபாய் 260 இருமுறை கட்டணம் ரூபாய் 390 என இருந்தது தற்போது ரூபாய் 20 கூடுதாலாக வசூல் செய்யபடுகிறது.

லாரிகளுக்கான ஒருமுறை கட்டணம் ரூபாய் 140, லாரிகளுக்கான இருமுறை கட்டணம் ரூபாய் 290 ரூபாயிலிருந்து 30 ருபாய் உயர்ந்து ஒரு முறை கட்டணம் ரூபாய் 170வசூல் செய்யப்படுகிறது.

தற்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்ளுக்கான திடீர் கட்டண உயர்வு தனியார் கார்களுக்கான வாகன ஒட்டிகளை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே சாலை வரி வாங்கி மீண்டும் மீண்டும் சுங்க கட்டணம் செலுத்துவதால் மிகவும் பாதிப்படைகிறோம்

கார்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் சுங்க கட்டணம் கேட்பதால் தற்பொழுது வரம் இருக்கின்றனர் என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது இதனை மத்திய அரசு ஆய்வு செய்து சுங்க கட்டணத்தை குறைக்க வழி செய்ய வேண்டும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top