Connect with us

ஜில்ஜிலு கிளைமேட்; இன்று எந்த ஊரிலும் வெயில் அடிக்கவில்லையோ!!

weather news intro free video

தமிழகம்

ஜில்ஜிலு கிளைமேட்; இன்று எந்த ஊரிலும் வெயில் அடிக்கவில்லையோ!!

எந்த ஊரு ஆண்டிலும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் வானிலை நிலவரமானது சற்று குறைவாகவே காணப்படுகிறது. இந்த வானிலை நிலவரம் மே மாதத்திலும் குறைந்த அளவிலேயே பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கூட இன்றைய தினம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பதிவான வானிலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வானிலையும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வானிலையும் பதிவாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 24 டிகிரியும் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வானிலை பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 23 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வானிலை நிலவரம் பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூரில் 22 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வானிலை இன்று பதிவாகியுள்ளது.

மதுரையில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் அளவு இன்று காணப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

திருச்சியில் 25 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இன்று நிலவியுள்ளது.

நாகப்பட்டினத்தில் 25 டிகிரி செல்சியஸ் முதல் 32 செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியுள்ளது. கன்னியாகுமரியில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top