Connect with us

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி, குணமானவர்கள் தகவல்!

Tamil Nadu

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி, குணமானவர்கள் தகவல்!

3ef545ee4e059aa6ab5e3ce6e85f5fe0

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 1800க்கும் குறைவான கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,785 எனவும், இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,50,282 எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 122 எனவும், கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 164 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 26 எனவும், இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 33,937 எனவும், தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள் எண்ணிக்கை 2,361 எனவும்,தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 24,93,583 எனவும், தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,37,292 எனவும், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 366,72,027 எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

bc80f5dd1364e3eba8afd8901085de7a

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top