Connect with us

இன்றைய ராசிபலன் – 20/05/2022

Subakiruthu tamil puthandu palan 2022

ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 20/05/2022

 

*_???? மேஷம் -ராசி: ????_*

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். போட்டிகள் நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

 

⭐️அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.

⭐️பரணி : மகிழ்ச்சியான நாள்.

⭐️கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.

*════════════════*

 

*_???? ரிஷபம் -ராசி: ????_*

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தத்தன்மை உண்டாகும். உத்தியோகம் ரீதியான பிரச்சனைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அமைதியான நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

 

⭐️கிருத்திகை : தெளிவு கிடைக்கும்.

⭐️ரோகிணி : விரயங்கள் உண்டாகும்.

⭐️மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

*════════════════*

 

*_???? மிதுனம் -ராசி: ????_*

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலம் மனவருத்தம் நேரிடும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். இனம்புரியாத பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். சுபவிரயம் நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

⭐️திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.

⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும்.

*════════════════*

 

*_???? கடகம் -ராசி: ????_*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️புனர்பூசம் : தேவைகள் நிறைவேறும்.

⭐️பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

⭐️ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.

*════════════════*

 

*_???? சிம்மம் -ராசி: ????_*

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

 

⭐️மகம் : கவலைகள் குறையும்.

⭐️பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

*════════════════*

 

*_???? கன்னி -ராசி: ????‍♀️_*

பூர்வீக சொத்துக்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உயர்வு உண்டாகும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

 

⭐️உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.

⭐️அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும்.

⭐️சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

*════════════════*

 

*_???? துலாம் -ராசி: ⚖_*

மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நேர்மை வெளிப்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

 

⭐️சித்திரை : லாபம் மேம்படும்.

⭐️சுவாதி : மாற்றமான நாள்.

⭐️விசாகம் : கவனம் வேண்டும்.

*════════════════*

 

*_???? விருச்சிகம் -ராசி: ????_*

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நட்பு புதிய மாற்றத்தை உண்டாக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

 

⭐️விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

⭐️அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.

⭐️கேட்டை : தன்னம்பிக்கை பிறக்கும்.

*════════════════*

 

*_???? தனுசு -ராசி: ????_*

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். காப்பகம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தாமதம் அகலும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️மூலம் : தேவைகள் நிறைவேறும்.

⭐️பூராடம் : திருப்பங்கள் உண்டாகும்.

⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும்.

*════════════════*

 

*_???? மகரம் -ராசி: ????_*

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் காலதாமதமாக ஏற்படும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். சோர்வு நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.

 

⭐️உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

⭐️திருவோணம் : குழப்பம் நீங்கும்.

⭐️அவிட்டம் : கவனம் வேண்டும்.

*════════════════*

 

*_???? கும்பம் -ராசி: ⚱_*

நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வெளியூர் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். ஆர்வம் உண்டாகும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

 

⭐️அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

⭐️சதயம் : புதுமையான நாள்.

⭐️பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.

*════════════════*

 

*_???? மீனம் -ராசி: ????_*

உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வேகம் உண்டாகும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

 

⭐️பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.

⭐️உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.

⭐️ரேவதி : ஒத்துழைப்பான நாள்.

*┈┉┅━•• ???????? ••━┅┉┈*

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ராசிபலன்

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 24/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    செய்திகள்

    இன்றைய ராசிபலன் – 23/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன்- 22/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 21/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்....

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 19/05/2022

    By

      *_???? மேஷம் -ராசி: ????_* கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மனம் மகிழ்வீர்கள்....

To Top