Connect with us

இன்றைய ராசிபலன் – 18/05/2022

Subakiruthu tamil puthandu palan 2022

Rasipalan

இன்றைய ராசிபலன் – 18/05/2022

 

*_???? மேஷம் -ராசி: ????_*

தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் கைகூடும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதர்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனுகூலமான நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.

⭐️பரணி : பயணங்கள் கைகூடும்.

⭐️கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.

*════════════════*

 

*_???? ரிஷபம் -ராசி: ????_*

பயணங்களின் போது நிதானம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை கவனத்துடன் கேட்கவும்.

இன்று சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

 

⭐️கிருத்திகை : நிதானம் வேண்டும்.

⭐️ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

*════════════════*

 

*_???? மிதுனம் -ராசி: ????_*

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

 

⭐️மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும்.

⭐️திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

⭐️புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? கடகம் -ராசி: ????_*

எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

 

⭐️புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

⭐️பூசம் : முடிவு கிடைக்கும்.

⭐️ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

*════════════════*

 

*_???? சிம்மம் -ராசி: ????_*

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சமூக பணிகளில் ஆதரவும், மதிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

 

⭐️மகம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

⭐️பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.

⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

*════════════════*

 

*_???? கன்னி -ராசி: ????‍♀️_*

கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாசனை திரவியம் தொடர்பான பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

 

⭐️உத்திரம் : லாபம் உண்டாகும்.

⭐️அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

*════════════════*

 

*_???? துலாம் -ராசி: ⚖_*

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தற்பெருமை தொடர்பான விஷயங்களை குறைத்து கொள்வது நல்லது. உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

 

⭐️சித்திரை : புதுமையான நாள்.

⭐️சுவாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

⭐️விசாகம் : புரிதல் மேம்படும்.

*════════════════*

 

*_???? விருச்சிகம் -ராசி: ????_*

நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். பழைய கடன் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஏற்கக்கூடாது என முடிவு எடுப்பீர்கள். எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் புதுவிதமான காண்ணோட்டம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

 

⭐️விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

⭐️அனுஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

⭐️கேட்டை : புதுமையான நாள்.

*════════════════*

 

*_???? தனுசு -ராசி: ????_*

வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

 

⭐️மூலம் : சிந்தனைகள் நீங்கும்.

⭐️பூராடம் : பொறுமை வேண்டும்.

⭐️உத்திராடம் : பதற்றமின்றி செயல்படவும்.

*════════════════*

 

*_???? மகரம் -ராசி: ????_*

வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மதிப்பு மேம்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.

⭐️திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.

⭐️அவிட்டம் : கவனம் வேண்டும்.

*════════════════*

 

*_???? கும்பம் -ராசி: ⚱_*

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் புதிய மாற்றங்களை உருவாக்குவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

 

⭐️அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

⭐️சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.

⭐️பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

*════════════════*

 

*_???? மீனம் -ராசி: ????_*

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். உறுதி வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

 

⭐️பூரட்டாதி : நெருக்கடியான நாள்.

⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.

⭐️ரேவதி : கவனம் வேண்டும்.

*┈┉┅━•• ???????? ••━┅┉┈*

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Rasipalan

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 24/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    News

    இன்றைய ராசிபலன் – 23/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன்- 22/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 21/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்....

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 20/05/2022

    By

      *_???? மேஷம் -ராசி: ????_* பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்...

To Top