Connect with us

இன்றைய ராசிபலன் – 17/05/2022

Subakiruthu tamil puthandu palan 2022

ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 17/05/2022

*_???? மேஷம் -ராசி: ????_*

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு மற்றும் குறுந்தொழில் கடன் கொடுப்பதில் சிந்தித்து செயல்படவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

 

⭐️அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

⭐️பரணி : சிந்தித்து செயல்படவும்.

⭐️கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? ரிஷபம் -ராசி: ????_*

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

 

⭐️கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.

⭐️ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.

⭐️மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

*════════════════*

 

*_???? மிதுனம் -ராசி: ????_*

மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவினை எடுப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த உதவியின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இலக்குகள் பிறக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

 

⭐️மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.

⭐️திருவாதிரை : ஒற்றுமை அதிகரிக்கும்.

⭐️புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

*════════════════*

 

*_???? கடகம் -ராசி: ????_*

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களின் மூலம் புதிய நம்பிக்கை ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மதிப்பு உயரும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 5

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️புனர்பூசம் : ஆசைகள் உண்டாகும்.

⭐️பூசம் : மந்தத்தன்மை குறையும்.

⭐️ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? சிம்மம் -ராசி: ????_*

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். விரயங்கள் ஏற்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

 

⭐️மகம் : புரிதல் மேம்படும்.

⭐️பூரம் : மாற்றம் ஏற்படும்.

⭐️உத்திரம் : மேன்மை உண்டாகும்.

*════════════════*

 

*_???? கன்னி -ராசி: ????‍♀️_*

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். இழுபறியான சில விஷயங்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உயர்வு நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

 

⭐️உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.

⭐️அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.

*════════════════*

 

*_???? துலாம் -ராசி: ⚖_*

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான புதிய தேடல் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். புத்துணர்ச்சி பிறக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️சித்திரை : தேடல் ஏற்படும்.

⭐️சுவாதி : புரிதல் உண்டாகும்.

⭐️விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

*════════════════*

 

*_???? விருச்சிகம் -ராசி: ????_*

உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சமூக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

 

⭐️விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.

⭐️அனுஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.

⭐️கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

*════════════════*

 

*_???? தனுசு -ராசி: ????_*

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

 

⭐️மூலம் : சிந்தித்து செயல்படவும்.

⭐️பூராடம் : விருப்பம் நிறைவேறும்.

⭐️உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.

*════════════════*

 

*_???? மகரம் -ராசி: ????_*

செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

 

⭐️உத்திராடம் : லாபகரமான நாள்.

⭐️திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

⭐️அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

*════════════════*

 

*_???? கும்பம் -ராசி: ⚱_*

பத்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குலதெய்வ வழிபாடு தொடர்பான முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். புரிதல் உண்டாகும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

 

⭐அவிட்டம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

⭐️சதயம் : முயற்சிகள் கைகூடும்.

⭐️பூரட்டாதி : தடைகள் அகலும்.

*════════════════*

 

*_???? மீனம் -ராசி: ????_*

இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த கடனுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தடைகள் குறையும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

⭐️ரேவதி : அனுசரித்து செல்லவும்.

*┈┉┅━•• ???????? ••━┅┉┈*

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ராசிபலன்

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 24/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    செய்திகள்

    இன்றைய ராசிபலன் – 23/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன்- 22/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 21/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்....

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 20/05/2022

    By

      *_???? மேஷம் -ராசி: ????_* பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்...

To Top