Connect with us

இன்றைய ராசிபலன் – 16/05/2022

Subakiruthu tamil puthandu palan 2022

ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 16/05/2022

*_???? மேஷம் -ராசி: ????_*

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். இன்று சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். தந்தையிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

 

⭐️அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.

⭐️பரணி : காலதாமதமான நாள்.

⭐️கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? ரிஷபம் -ராசி: ????_*

உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். வாழ்க்கை துணைவரின் வழியில் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

 

⭐️கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

⭐️ரோகிணி : சேமிப்பு அதிகரிக்கும்.

⭐️மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

*════════════════*

 

*_???? மிதுனம் -ராசி: ????_*

நண்பர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் சாதகமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பணிவு வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.

 

⭐️மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

⭐️திருவாதிரை : உதவி கிடைக்கும்.

⭐️புனர்பூசம் : ஆதரவான நாள்.

*════════════════*

 

*_???? கடகம் -ராசி: ????_*

செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். கடன் நிமிர்த்தமான சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

 

⭐️புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

⭐️பூசம் : முடிவு கிடைக்கும்.

⭐️ஆயில்யம் : போட்டிகள் குறையும்.

*════════════════*

 

*_???? சிம்மம் -ராசி: ????_*

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு

????அதிர்ஷ்ட எண் : 4

????அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

 

⭐️மகம் : மாற்றம் ஏற்படும்.

⭐️பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.

⭐️உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

*════════════════*

 

*_???? கன்னி -ராசி: ????‍♀️_*

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசைகள் மேம்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடக்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️அஸ்தம் : அனுகூலமான நாள்.

⭐️சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

*════════════════*

 

*_???? துலாம் -ராசி: ⚖_*

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவது தொடர்பான விரயங்கள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

 

⭐️சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

⭐️சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

⭐️விசாகம் : விரயங்கள் ஏற்படும்.

*════════════════*

 

*_???? விருச்சிகம் -ராசி: ????_*

முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் சஞ்சலங்களால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையும், பொறுப்பும் அதிகரிக்கும். மதிப்பு உயரும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

 

⭐️விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.

⭐️அனுஷம் : குழப்பம் நீங்கும்.

⭐️கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? தனுசு -ராசி: ????_*

எண்ணிய காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடம் உணர்ச்சிவசமின்றி செயல்படுவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

????அதிர்ஷ்ட எண் : 7

????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

 

⭐️மூலம் : காலதாமதம் உண்டாகும்.

⭐️பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.

⭐️உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

*════════════════*

 

*_???? மகரம் -ராசி: ????_*

வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய முடிவினை எடுப்பீர்கள். மறைமுக போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வரவு மேம்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்.

 

⭐️உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.

⭐️திருவோணம் : வெற்றிகரமான நாள்.

⭐️அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

*════════════════*

 

*_???? கும்பம் -ராசி: ⚱_*

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் தனவரவு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

 

⭐️அவிட்டம் : வரவு மேம்படும்.

⭐️சதயம் : சாதகமான நாள்.

⭐️பூரட்டாதி : விருப்பம் நிறைவேறும்.

*════════════════*

 

*_???? மீனம் -ராசி: ????_*

வியாபாரம் நிமிர்த்தமாக இருந்துவந்த போட்டிகள் குறையும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவுபெறும். எந்தவொரு செயல்களிலும் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புதுமையான தேடலும் உண்டாகும். தெளிவு ஏற்படும் நாள்.

 

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 8

????அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்‌

 

⭐️பூரட்டாதி : போட்டிகள் குறையும்.

⭐️உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.

⭐️ரேவதி : தேடல் உண்டாகும்.

*┈┉┅━•• ???????? ••━┅┉┈*

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ராசிபலன்

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 24/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வருமானத்தை...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    செய்திகள்

    இன்றைய ராசிபலன் – 23/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன்- 22/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 21/05/2022

    By

    *_???? மேஷம் -ராசி: ????_* மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்களை பற்றிய புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்....

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் – 20/05/2022

    By

      *_???? மேஷம் -ராசி: ????_* பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள்...

To Top