பிக்பாஸ்: காப்பாற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய மூவர் எலிமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் நாளை ஒருவர் எலிமினேட் செய்யப்பட உள்ளார் என்பது தெரிந்ததே

இந்த வாரம் அபினய், அக்சரா, சிபி, இசைவாணி, மதுமிதா, நிரூப், பாவனி மற்றும் ஸ்ருதி ஆகியோர் நாமினேசன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இரண்டு பேர் காப்பாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் நிரூப் மற்றொருவர் இசைவானி என தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள தகவலின்படி இந்த வாரம் மேற்கண்ட இருவரும் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் மேலும் இருவர் காப்பாற்றப்படுவார்கள் என்றும் அவர்களது விவரம் குறித்து இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment