Connect with us

இன்று வெளியாகும் மகாமுனி ஸ்னீக் பீக்

Entertainment

இன்று வெளியாகும் மகாமுனி ஸ்னீக் பீக்

மெளனகுரு என்ற படத்தின் மூலம் ஒரு மெளனபுரட்சியையே செய்தவர் எஸ்.டி சாந்தகுமார். இவர் இந்த படத்தில் அருள்நிதியை வைத்து இயக்கினார். அருள்நிதியின் வித்தியாசமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தினார்.

இப்படம் வெளிவந்து சில ஆண்டுகள் ஆனாலும் இப்பட இயக்குனர் எஸ்.டி சாந்தகுமாரின் அடுத்த படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் ஆர்யாவை வைத்து மகாமுனி என்றொரு வித்தியாசமான படத்தை இயக்கி வந்தார் எஸ்.டி சாந்தகுமார்.

இப்படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் அதாவது படத்தின் சில நிமிட காட்சிகள் இன்று மாலை வெளிவர இருக்கிறது.

49c585709c57ebd939219ec5e231c27a
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top