Connect with us

“இன்று காஷ்மீருக்கு துக்கதினம்”- மெஹ்பூபா முப்தி!!

News

“இன்று காஷ்மீருக்கு துக்கதினம்”- மெஹ்பூபா முப்தி!!

0ee1dd53dc401d55e101343987696189

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப இந்தியாவில் பல வளங்கள் காணப்படுகின்றன. இளைஞர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா விளங்குகிறது. நம் நாட்டில் மட்டுமின்றி அங்கு சிறப்பான வளங்களும் காணப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே தற்போது அதிகமாக பிரச்சனை நிகழ்கிறது. மேலும் இவை பெரும்பாலும் ஒரு நாட்டிற்கும்  மற்றொரு நாட்டிற்கும் இடையே எல்லை பிரச்சனையால் உருவாகும் என்பதே தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.d224dd9ce3b5a5d8cdde58998e5afd7e

இந்த நிலையில் நம் இந்தியாவில் அதிகமாக எல்லை பிரச்சினை நடைபெறும் மாநிலமாக காணப்படுகிறது ஜம்மு-காஷ்மீர். மேலும் தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இன்றைய தினம் என்று கூறியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி. அதன்படி 2019இல் ஜம்மு-காஷ்மீரில் ஒன்றிய பாஜக அரசு ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதாக மெஹ்பூபா முப்தி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

காஷ்மீர் துயரத்தில் மூழ்கி தவிக்கும் நேரத்தில் பாஜகவை கொண்டிருப்பதாக மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை ரத்துசெய்து யூனியன் பிரதேசமாக அறிவித்து ஒன்றிய அரசு என்றும் மெஹ்பூபா முப்தி கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top