பித்ரு தோஷம் நீக்க இன்று சிறப்பான நாள்

87a5172669a9f7aec1dcd0255cfda616

பங்குனிமாதம் ஞாயிறு அன்று வரும்அமாவாசை திதி மிகவும் சக்திவாய்ந்த நாளாகும்;. முன்னோர்கள் எனப்படும் பித்ருக்களுக்கு முறையாக தர்ப்பனம் தராமல் அதனால் ஏற்படும் பித்ரு தோஷத்தை நீக்கும்”ஒரு அற்புதமான நாளாகும்”..இதுவரை நீங்கள் உங்களின் முன்னோர்களுக்கு சரிவர தர்ப்பணம் செய்யவில்லை என்றால் அதற்காக கலங்கவேண்டாம்.

இன்று….11.04.2021 பங்குனிமாதமும்ஞாயிற்றுக்கிழமையும்சேர்ந்துவருவது மிகவும்சிறப்பானதாகும்.எனவே அமாவாசையில் இருந்து உங்கள் பித்ருக்களுக்கான தர்ப்பணத்தை ஆரம்பித்து தொடர்ந்து செய்யலாம்.

இதனால் இதுவரைஇருந்துவந்த பித்ருதோஷம் விலகி வாழ்வில் சுபிஷம் காணலாம்…

பித்ருவழிபாடு,குலதெய்வவழிபாடு செய்யாமல் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும்,வழிபாடும் நிச்சயமாக பலன்தராது.

முன்னோர்களையும்,குலதெய்வத்தையும் வணங்கி உங்கள் வாழ்வை வளமாக்குங்கள்…

ஶ்ரீமஹாகாலபைரவ ஞானபீடம் ….

எனவே அமாவாசை திதியான இன்றுஉங்களின் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பனம் செய்துகொள்ளுங்கள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.