தொடர்ந்து குறைந்து வரும் தங்கம்.. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..!

தங்கம் விலை கடந்து சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி சேமித்து கொள்ளுங்கள் என பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து கொண்டே இருந்தது என்றும் ஒரு சவரன் 43 ஆயிரம் என்ற அளவில் விற்பனையானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தங்கம் விலை கடந்து சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இதனை பயன்படுத்தி மக்கள் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது..

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மிக அதிகமாக உயரும் என்றும் இந்த ஆண்டுக்குள் ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாய் என்று விற்பனையாகும் என்றும் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் என்ற விலைக்கு வரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே தங்கம் எப்பொழுது எல்லாம் இறங்குகிறதோ அப்பொழுதெல்லாம் தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்வது சிறந்த முதலீடாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது குற்றமில்லை

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5290

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.80

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.