உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.4,896 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு பவுன் ரூ.48,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி: தமிழக அரசு உத்தரவு!!

இதனை தொடர்ந்து தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,341 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.42,728 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் விலை 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.68,20 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ.68,200 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!

மேலும், கடந்த ஒரு வாரமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்து காணப்படுவதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதோடு வரும் காலங்களில் தங்கம் விலையானது குறைய வாய்ப்புள்ளதாக நகைப்பிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.