தீபாவளி கொண்டாட்டம்!! தங்கம் விலை அதிரடி குறைவு.. எவ்வளவு தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை மளமளவென சரிய தொடங்கியுள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,85-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமிற்கு ரூ. 20 குறைந்து ரூ.4,665 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 37,320-ஆக விற்பனையாகி வருகிறது.

மீனவர் மீது கதுப்பாக்கிச்சூடு… இந்திய கடற்படை விளக்கம்!!!

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூபாய் 5,0900 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40,720 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 61.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61,500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment