Connect with us

மற்ற மாவட்டங்களின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! ஆலோசனைக் கூட்டத்தில் மோடி;

பிரதமர் மோடி

செய்திகள்

மற்ற மாவட்டங்களின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! ஆலோசனைக் கூட்டத்தில் மோடி;

மற்ற மாவட்டங்களின் வெற்றியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்! ஆலோசனைக் கூட்டத்தில் மோடி;

நம் இந்தியாவின் பாரத பிரதமராக நரேந்திர மோடி நாள்தோறும் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவை மிகவும் புரோஜனம் உள்ளதாக தான் காணப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு உற்சாகமான வார்த்தைகளையும் மோடி கூறுவதால் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அது உந்துதல் தருவதாக காணப்படுகிறது.

அந்த வரிசையில் இன்றைய தினம் காலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கொண்டார். அதில் நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

அதோடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அது உதவுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். மற்ற மாவட்டங்களின் வெற்றியில் இருந்து ஒவ்வொரு மாவட்டமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். மாவட்டங்களில் உள்ள சவால்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top