Connect with us

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்!!

rain

தமிழகம்

அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்!!

நடப்பாண்டில் வானிலையானது மழைக்காலத்திற்கு உகந்ததாக மாறி உள்ளது. ஏனென்றால் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான மழை பெய்து கொண்டு வருகின்றன. அதுவும் குறிப்பாக மே மாதத்தில் தென் மற்றும் மேற்கு தொடர்சி மலையின் மாவட்டங்களில் தினம் தினம் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடதமிழக மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கிடைத்தன. நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.

இன்றைய தினமும் இத்தகைய அறிவிப்பினை வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த மூன்று நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top