10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.9,258 சம்பளத்தில் TNSTC வேலை!

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.9,258 சம்பளத்தில் TNSTC வேலை!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள MOTOR VEHICLE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Motor Vehicle காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
MOTOR VEHICLE– 01 காலியிடங்கள்

வயது வரம்பு :
MOTOR VEHICLE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 25
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.9,257/-
அதிகபட்சம் ரூ.9,258/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
MOTOR VEHICLE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
MOTOR VEHICLE–பணி அனுபவம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 30.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61668361c98fe024cb5c5b02

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print