Connect with us

ரூ. 35,900 சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Career

ரூ. 35,900 சம்பளத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

0ce7e28a614d99fb494374aeb6d1e495

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Assistant Programmer

e4b137e751d8248abb329cd70bdec7af

சம்பளம் :

ரூ. 35,900  முதல் 1,13,500/- வரை

கல்வித் தகுதி :

இளநிலை பட்டம் மற்றும் PGDCA முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை : 

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnsic.gov.in/pdf/notification.pdf விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://www.tnsic.gov.in/pdf/notification.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.01.2021

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top